வாழ்க்கையில்
எதையோ தொலைத்துவிட்டு தேடுகிறேன்....
எதற்கு? .. ஏன்? ...
எப்படி தொலைத்தேன்?
அப்படி எதைதான் தொலைத்தேன் என்று
தேடும்வேளையில்....
எங்கோ ஒரு குரல் கேட்கிறது ..
நீ எதை தொலைத்தாயோ..... அது
முதல் வார்த்தையில்தானென்று...!!
எதையோ தொலைத்துவிட்டு தேடுகிறேன்....
எதற்கு? .. ஏன்? ...
எப்படி தொலைத்தேன்?
அப்படி எதைதான் தொலைத்தேன் என்று
தேடும்வேளையில்....
எங்கோ ஒரு குரல் கேட்கிறது ..
நீ எதை தொலைத்தாயோ..... அது
முதல் வார்த்தையில்தானென்று...!!